வியாழன், 28 ஜனவரி, 2016

இஸ்ரேல் ராணுவ யூத தீவிரவாதிகள்"

"பாலஸ்தீன குழந்தைகளை சித்திரவதை செய்யும் ஆண்மையற்ற இஸ்ரேல் ராணுவ யூத தீவிரவாதிகள்"
இந்த யூதர்களின் முகத்திரையை படித்ததும் பகிர்வு (SHARE) செய்து உலகிற்கு காட்டுங்கள்.
2013 ஆம் ஆண்டு குழந்தைகள் உரிமை குறித்து இஸ்ரேலின் மீதான விசாரணையில் ஐக்கிய நாடுகளின் குழந்தைகளின் உரிமைகளுக்கான குழு இஸ்ரேல் காவல் துறை மற்றும் ராணுவத்தால் கைது செய்யும் குழந்தைகள் நடத்தப்படும் விதம் மற்றும் அவர்கள் அனுபவிக்கும் சித்திரவதை ஆகியவை பற்றி கவலை தெரிவித்திருந்தது.
தற்பொழுது 2015 ஆம் ஆண்டு வெளியான அறிக்கையில் 2015 இன் முதல் பாதியில் ஜெருசலேமில் மட்டும் குறைந்தது 600 பலஸ்தீன குழந்தைகளாவது இஸ்ரேலினால் கைதுசெய்யப் பட்டிருக்கின்றனர் என்றும் அதில் ஏறத்தாள 40% குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப் பட்டிருகின்றனர் என்றும் கூறியுள்ளது. மேலும் 2016 ஜனவரி வெளியான ஒரு அறிக்கையில் இஸ்ரேலிய அரசு பாலஸ்தீன குழந்தைகளை குளிர் காலத்தில் திறந்தவெளியில் இரும்பு கூட்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்கிறது என்று தெரிவித்துள்ளது.
The Public Committe Against Torture In Israel (PCTATI) அமைப்பின் அறிக்கையின்படி சிறு குற்றங்களுக்காக கைது செய்யப்படும் பாலஸ்தீன சிறுவர்களை பொதுமக்களின் பார்வையில் கூண்டுகளில் அடைத்து வைப்பதும், பாலியல் ரீதியான தொல்லைகள் தருவதும் தனக்கென வாதிட யாரும் இல்லாத நிலையில் ராணுவ விசாரணைக்கு உட்படுத்துவதும் நிகழ்கிறது என்று தெரிவத்துள்ளது.
இஸ்ரேலின் வழக்கறிஞர்கள் ஒரு சிறைசாலையை சென்று பார்வையிட்ட பொழுது அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அந்நாட்டில் கடுமையான புயல் அடித்துவந்த காலங்களில் சிறுவர்கள் இரும்பு கூட்டினுள் அடைக்கப்பட்டு வெட்ட வெளியில் குளிரில் நடுங்க விடப்பட்டுள்ளதை கண்டனர். இவர்கள் இவ்வாறு பல மாதங்கள் வெளியில் அடைத்து வைக்கப் படுகிரார்கள் என்பதை அறிந்தோம் என்றும் அதிகாரிகளும் இதனை உறுதி செய்தனர் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் இந்த நிகழ்வு பாலஸ்தீன குழந்தைகளின் மேல் நடத்தப்படும் பலரீதியிலான வன்முறைகளுக்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டு தான் என்றும் கூறியுள்ளனர்.
இது போன்ற சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளில் பெரும்பாலானோர் கல் எறிந்தனர் என்ற காரணம் கூறியே கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றனர். கைது செய்யப்படும் சிறுவர்களில் 74% சிறுவர்கள் கைது நடவடிக்கையின் போதோ அல்லது விசாரணையின் போதோ உடல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள். மேலும் இஸ்ரேல் மட்டும் தான் சிறுவர்களை ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கும் ஒரே நாடு என்று PCATI நிறுவனம் கொடுத்த அறிக்கை தெரிவிக்கிறது.
7000துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலின் 17 சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு மனித உரிமை நிறுவனங்கள் ஐக்கியநாட்டு சபையிடம் இஸ்ரேல் பாலஸ்தீன குழந்தைகளை கைது செய்வதை தடுக்குமாறு வலியுறுத்தி வருகின்றது என்றாலும் இஸ்ரேல் அதனை கண்டுகொல்வதாகவே தெரியவில்லை.
யாஅல்லாஹ் இந்த அனியாயகார யூத பயங்கரவாதிகள் மீது உன் அழிவை இறக்குவாயக..

Related Posts: