பதிவு : J.S. Fareed
🇮🇳 இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு இன்றியமையாததாக இருந்தது .
🇮🇳 தங்களுடைய பொருளாதாரத்தையும், உடல் உழைப்பையும் இந்திய விடுதலை இயக்கத்திற்கு முழுமையாக அர்ப்பணித்திருந்தனர் முஸ்லிம்கள்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இஸ்லாமிய பெண்கள் பக்களிப்பு இருந்தது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இஸ்லாமிய பெண்கள் பக்களிப்பு இருந்தது.
🇮🇳 முதல் இந்திய போராட்டம் என்று அறியப்படும் 1857-ஆம் ஆண்டுநடைப்பெற்ற #சிப்பாய் புரட்சியில் அதிகப்படியான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.அவர்களில் அதிகப்படியானோர் தங்கள் உயிரையும் இழந்தனர்.நேதாஜியின்
ராணுவத்தில் சுமார் 40 விழுக்காடு முஸ்லிம் ராணுவவீரர்கள் இருந்தார்கள் அப்படி இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அர்ப்பணித்த முஸ்லிம்கள்வீரர்களை, வீராங்கனைகளை அறிய இந்த வீடியோவை பாருங்கள்.
ராணுவத்தில் சுமார் 40 விழுக்காடு முஸ்லிம் ராணுவவீரர்கள் இருந்தார்கள் அப்படி இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அர்ப்பணித்த முஸ்லிம்கள்வீரர்களை, வீராங்கனைகளை அறிய இந்த வீடியோவை பாருங்கள்.
🇮🇳 ஒரு வேண்டுகோள் உங்கள் #பிள்ளைகளுக்கு இவர்கள் பற்றி அறிய வழிகாட்டுங்கள் அடுத்த தலைமுறையில் இவர்களை பற்றி கண்டிப்பாக அறிந்து இருக்க வேண்டும்.
பெயர் பட்டியல் உங்கள் குறிப்புகளுக்கு;
1 Abbas Tyabji [1854 - 1936]
2 Abdul Bari [1892 - 1947]
3 Abul Kalam Azad [1888 - 1958]
4 Allah Bux Soomro [1990 - 1943]
5 Asaf Ali [1888 –1953]
6 Ashfaqulla Khan [1900 - 1927]
7 Bahadur Shah Zafar [1775 - 1862]
8 Begum Hazrat Mahal [1820-1879]
9 Bi Amman (Abadi Begum) [1857-1924]
10 Dr. Shahnawaz Khan -General [1914-1983]
11 Dr.Maghfoor Ahmad Ajazi [1900–1966]
12 Dr.Mukhtar Ahmed Ansari [1880 - 1936]
13 Dr.Zakir Husain [1897 - 1969]
14 Fakhruddin Ali Ahmed [1905 - 1977]
15 Hakim Ajmal Khan [1868 - 1927]
16 Inayatullah Khan Mashriqi[1888 -1963]
17 Khan Abdul Ghaffar Khan [1890 - 1988]
18 M.K.M.Amir Hamza [1916 -2016]
19 Maulana Hasrat Mohani [1875 - 1951]
20 Maulana Mazharul Haque [1866 - 1930]
21 Mohammad Ali Jouhar [1878-1931]
22 Rafi Ahmed Kidwai [1984 -1954]
23 Raja Habib ur Rahman Khan [ 1913 - 1978]
24 Saifuddin Kitchlew [1888-1963]
25 Siraj ud-Daulah [1733 -1757]
26 Syed Mahmud [1897 -1971]
27 Tipu Sultan [1750 - 1799]
28 Mahmud al-Hasan [1851 - 1920]