மருத்துவ கல்லூரிக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு: நீதிமன்றத்தில் அன்புமணி நேரில் ஆஜர்
எஸ்.வி.எஸ் போன்ற போலி மருத்துவ கல்லூரிகள் இவர் சுகாதார அமைச்சராக இருந்த போது தொடங்கியது தானே ...
மருத்துவ படிப்புக்கு 60 70 80 லட்சம் கட்டணம் வாங்குரானுக நடுத்தர மாணவர்கள் படிக்க முடியாத சூழ்நிலை உள்ளது மருத்துவ கல்லூரிகளில் இந்த கட்டன கொள்ளயை தடுக்க நடவடிக்கை எடுக்காதவர் அன்புமணி ராமதாஸ் அப்படியே கஷ்டப்பட்டு படித்து வந்தாலும் பெரும் தொகைக்கு வேலை செய்கிறார்கள் தனியார் மருத்துவமணை மருத்துவர்கள் இப்படி சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது நடவடிக்கை எடுக்காதவர் .
சென்னைக்கு மட்டும் சிறப்பு சலுகையாக இலவச பேருந்து கட்டணம் என அறிவித்து முதலமைச்சர் பதவிக்கு ஆசைபடுகிறார்