வியாழன், 28 ஜனவரி, 2016

திராணி" உடைய அரசியல்வாதி

ஜெயலலிதா ஆட்சியை வானளாவ புகழ்ந்து துதிபாடிக் கொண்டிருக்கும் சோ நிகழ்ச்சியிலேயே ஜெயலலிதாவுக்கும் சோவுக்கும் சேர்த்து "ஓரு காட்டு காட்டிய" பழ. கருப்பையாதான் தற்பொழுதைய தமிழக அரசியல்வாதிகளில் "திராணி" உடையவர்