கூடங்குளம் அணு உலையில் இருந்து கொதி நீரை அளவு கடந்து வெளியேற்றுவதாலும், நச்சு ஆலைகள் உருவாக்கும் மாசு பாடு காரணமாகவும் அப்பகுதி கடலின் வெப்பநிலை அதிகரித்ததோடு, கடும் சுற்றுச் சூழல் சீர்கேட்டையும் கொண்டிருக்கிறது. மாசு பட்ட கடலைக் கடந்த ஒரு தொகுதி திமிங்கிலங்கள் கொத்துக் கொத்தாய் இறந்து கரையொதுங்கிக் கொண்டிருக்கின்றன.
Note: கூடன்குளத்துல 2013ல ஆரம்பிச்ச அணுவுலை பின்நோக்கி போய் 1973லையும் பாதிப்பை காட்டுச்சாமே.
அது சரி, மீடியாவுலதானே பல நியூட்டன்களும், ஐன்ஸ்டீன்களும் வேலை செய்யறாங்க.
In 1973, 147 whales died in Tamil Nadu after being washed ashore.