புதன், 13 ஜனவரி, 2016

இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் பைலட்


இந்திய முஸ்லிம் பெண்களின் கல்வி, சமூக பொருளாதார வளர்ச்சி என்பது மிகவும் தாமதமாக தான் நிகழ்கிறது. அதன் விளைவாக பொதுபங்களிப்பும் மிக தாமதமே... அதற்கான காரணங்கள் என்ன என்பது எல்லோரும் அறிந்த ஒன்று தான்.இந்நிலையில் பெங்களூரை சார்ந்த ஸாரா ஹமீத் அஹ்மத் இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் பைலட்டாகி இருக்கிறார். ஆரம்பத்தில் எல்லோரும் என்னை கிறிஸ்தவராக தான் நினைத்தார்கள். பின்னர் என் முழுப்பெயரை சொன்னவுடன் ஆச்சரியப்பட்டு சிரித்தார்கள். இப்படியான நிலையில் தான் இந்திய முஸ்லிம் பெண்கள் பற்றிய பொதுப்புத்தி இருக்கிறது. பல சவால்களை கடந்து தான் பைலட் ஆகி இருப்பதாக குறிப்பிடுகிறார் ஸாரா......
வாழ்த்துகள் ஸாரா உங்கள் பணி சிறக்க...............


.

Related Posts: