வியாழன், 12 மே, 2016

மரியானா அகழி என்னும் ஆழ்கடல் உலகம்




=================================
பசுபிக் கடலின் அடியில், 7 மைல் ஆழத்தில், உலகில் மிகவும் ஆழமான பகுதி இது.

மரியானா அகழி என்னும் இந்த பகுதியில் என்னவெல்லாம் வாழ்கின்றன என்பது குறித்து இப்போது அமெரிக்க கடலாய்வு நிறுவன விஞ்ஞானிகள் முதல் தடவையாக பார்க்க முயற்சித்திருக்கிறாகள்.

தொலைவில் இருந்து இயக்கக்கூடிய நீர்மூழ்கியின் மூலம் எடுக்கப்பட்ட இவை குறித்த வீடியோ நேரடியாக சமூக ஊடகங்களில் ஒளிபரப்பானது.

அந்த அழகான காட்சிகள் குறித்த காணொளி.

Related Posts:

  • காணவில்லை அவசர செய்தி உடனடீயாக shere செய்யவும் திருப்பூர் மாவட்டம் காங்கயம் ரோடு வெங்கடேஸ்வரா"பகுதியில் வசிக்கும் 27வயது ஹசீனா என்றபெண் 4 நாட்க… Read More
  • கானவில்லை. காஜா மலை யில் வெல்டிங் பட்டரை நட்த்தி வரும் இவரை நேர்ரு இரவு முதல் கானவில்லை..தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும்..R.hassansdpi மாவட்ட செயலாளர்… Read More
  • இப்படி பாடியிறுந்தால் எப்படி இருந்து இருக்கும் (function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src … Read More
  • தங்கம் வாங்கும்போது உசாராக இருங்கள் தர்மபுரி தங்கமயில் ஜுவல்லரியின் மோசடி Main office. மதுரை மக்களே உசராக இருங்கள் விழிப்புணர்வு பதிவு அதிகம் பகிருங்கள். (function(d, s, id) { var js, … Read More
  • முக்கிய அறிவிப்பு♨ 💥💥💥💥💥💥💥💥💥💥 💥 திருவாருர் மாவட்டம் கொல்லாபுரம் கிளையில் ஜனாஷா அடக்க செய்வதற்கு சுன்னத் ஜமாஅத் நிர்வாகம் மறுப்பு 💥 போராட்டம் வலுபெறு… Read More