திங்கள், 2 மே, 2016

Hadis

நபி (ஸல் அவர்கள் கூறினார்கள் :
"யார் தாய விளையாட்டை விளையாடுகிறார்களோ பன்றியின் இறைச்சியையும் அதன் இரத்தத்தையும் சாப்பிடுவதற்கு தன் கையில் தயாராக வைத்திருப்பதை போன்றாவார்''.
அறிவிப்பவர் : புரைதா (ரலி)
நூல் : முஸ்லிம் 4194