100 தீவிரவாதிகளை கொன்றோம்..பாகிஸ்தான் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தினோம் என்று பொய் கதைகளை விட்ட மோடி அரசு...அசிங்கப்படுத்திய ஐ நா...
--------------------------------------------------------------------------------
இந்திய அரசு கூறுவது போல, எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டில் எந்தவொரு தாக்குதலும் நடைபெறவில்லை என்று ஐ.நா சபை கூறியுள்ளது மிகப்பெரும் அவமானத்தை மத்திய அரசுக்கு தேடித்தந்துள்ளது.

அரசியல் ஆதாயத்திற்காக இந்திய இராணுவத்தை கேலிகூத்தாக்காதீர்கள் என்ற கோஷம் சமூக வலைத்தளங்களில் பரவலாக எழ ஆரம்பித்துள்ளது. தக்க ஆதாரங்களை ஐ.நா சபைக்கு அளித்து இதற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மோடி என்றால் பொய் என்பது அகராதியில் இடம் பெறும் காலம் தொலைவில் இல்லை என்பது மட்டும் நன்கு தெரிகிறது.
செய்திக்கான ஆதாரம்:
http://www.deccanchronicle.com/…/surgical-strike-un-says-no…
http://www.deccanchronicle.com/…/surgical-strike-un-says-no…