திங்கள், 3 அக்டோபர், 2016

வரலாற்றில் இன்று ...





இந்திய தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி குஜராத் மாநிலம் போர் பந்தரில் 1869ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி பிறந்தார்... 

இவரது இயற்பெயர் மோகன்தாஸ் கரம்சந் காந்தி. 

இந்திய விடுதலை போராட்டத்தை வெற்றிகரமாக தலைமை ஏற்று நடத்தினார்.

சத்தியாகிரகம் என்று அழைக்கப்படும் இவரது அறவழிப் போராட்டம் இந்திய விடுதலைக்கு வழிவகுத்தது .

இவர் பிறந்த நாளை காந்தி ஜெயந்தி என்று இந்தியா முழுவதும் கொண்டாடுகிறது.

சாதி, மதம், இனம் , மொழி என்று பல்வேறு பேதங்களை ஒதுக்கி நாம் அனைவரும் இந்தியர் என்று ஒவ்வொருவர் இந்தியர் மனதிலும் சுதந்திர உணர்வை ஊட்டியவர் மகாத்மா காந்தி.

இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு பல நாட்கள் உண்ணாவிரதம் இருந்தவர்.

1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி டெல்லியில் RSS அமைப்பை சேர்ந்த கோட்சே என்ற பயங்கர வாதியால் சுட்டுக் கொள்ளப்பட்டார்.

காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவின் வாரிசுகள் நாடுமுழுவதும் "காந்தி ஜெயந்தி" கொண்டாடுகின்றதை பார்த்தால் காலில் குத்திய முள்ளை எடுக்க மூலையில் அறுவை சிகிச்சை செய்தானாம் போலி மருத்துவர் அது போல மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவின் வாரிசுகளிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுத்து காந்தி ஜெயந்தி கொண்டாட வைத்துள்ளனர் இந்திய மக்கள் ...


வாழ்க போலி தேச பக்தி

Related Posts: