முஹர்ரம் மாதம் ஆரம்பம்
பிறை தேடவேண்டிய நாளான இன்று (2.10.2016,) ஞாயிற்றுக் கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு தமிழகத்தின் பல இடங்களில் பிறை பார்க்கப்பட்டுள்ளதால் 2.10.2016 ஞாயிற்றுக்கிழமை மஹ்ரிப் முதல் தமிழகத்தில் முஹர்ரம் மாதம் ஆரம்பமாகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் அக்டோபர் 11 மற்றும் 12 (செவ்வாய் மற்றும் புதன் கிழமை) ஆகிய தினங்கள் ஆஷூரா நோன்பு நோற்கக்கூடிய தினங்களாகும்..
-தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்
மாநிலத் தலைமையகம்