சனி, 8 அக்டோபர், 2016

தவற விட்டு விட்டார்

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தை சேர்ந்தவர் சேக் அப்துல் காதர் மனைவி சித்தி ஹாத்துன். இவர் சென்னையில் இருந்து 6ம் தேதி நெல்லை எக்ஸ்பிரஸ்.ல் புறப்பட்டு 07.10.16ந் தேதி காலை நெல்லை வந்தபோது தனது கைப்பையை தவற விட்டு விட்டார், இந்த பையில் அவருடைய பாஸ்போர்ட், ஆதார் கார்டு தங்க செயின் கம்மல் ஆகியவை இருந்துள்ளது. யாராவது கண்டெடுத்தால் 9944694525 என்ற செல் நம்பருக்கு தொடர்பு கொள்ளவும்.
via sarkkar muhammed

Related Posts: