எவ்வளவு பெரிய அறிவிப்புகளை எல்லாம் மோடி வெளியிடுகிறார். ஆனால், தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற எந்த முயற்சியும் எடுக்காதது அவரது பொறுப்பற்றத்தன்மையைக் காட்டுகிறது. வாக்குறுதிகளை அறிவித்துவிட்டு அதனை மறந்து விடுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.? இப்போது உத்தரப்பிரதேச மாநிலத்துக்கும் தேர்தல் நடைபெறுவதால் வாக்குறுதிகளை அறிவிக்கின்றனர். நான் ஒரு விஷயம்தான் சொல்வேன்… 125 கோடி மக்களும் மோடியின் அறிவிப்புகளை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.” என்று எச்சரிக்கிறார்.
சனி, 11 மார்ச், 2017
Home »
» 125 கோடி மக்களையும் முட்டாளாக்கும் மோடி – வாக்குறுதிகளுக்கு டாட்டா காட்டிய மோடி
125 கோடி மக்களையும் முட்டாளாக்கும் மோடி – வாக்குறுதிகளுக்கு டாட்டா காட்டிய மோடி
By Muckanamalaipatti 11:24 AM