புதன், 15 மார்ச், 2017

17 இடங்களை பிடித்த காங்கிரஸ் கட்சியை கோவாவில் ஆட்சி அமைக்க அழைக்காமல்

13 இடங்களை பிடித்த பிஜேபி தலைவர் மனோஹர் பரிக்கரை ஆட்சி அமைக்க கோவா மாநில ஆளுநர் அழைப்பு..
மீண்டும் ஒரு ஜனநாயக படுகொலையை பிஜேபி விதைத்துள்ளது....
மொத்தம் 40 தொகுதிகள் கொண்ட கோவா மாநிலத்தில் 21 தொகுதிகள் பெற்ற கட்சியை ஆட்சி அமைக்க மாநில ஆளுநர் அழைப்பு விடுப்பது சரியான செயல் ...
கோவா மாநிலத்தில்
காங்கிரஸ் - 17
பிஜேபி 13
மற்றவர்கள் 10
17 இடங்களை பிடித்த காங்கிரஸ் கட்சிக்கு மாநில ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு கொடுக்காமல்...
13 இடங்களை பிடித்த பிஜேபி கட்சியை சேர்ந்த மத்திய ராணுவ அமைச்சர் மனோஹர் பரிக்கர் அவர்களை ஆட்சி அமைக்க மாநில ஆளுநர் மிர்துலா சின்ஹா அழைத்து இருப்பது இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான ஜனநாயக படுகொலையை கோவா மாநில ஆளுநர் மூலம் மத்திய பிஜேபி அரசு நிகழ்த்தி இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது..
source: kaalaimalar