எந்த சூழலியல் சிக்கலும் இல்லாமல் இருந்துவந்த பூமி, சில நூற்றாண்டுகளிலே இந்த நிலைக்கு வந்துவிட்டது. அபப்டி என்றால், இது ஆபத்தின் எல்லையைத் தொட இன்னும் பல நூற்றாண்டுகள் தேவைப்படாது என்பதுதான் யதார்த்தம்.
சனி, 11 மார்ச், 2017
Home »
» காடுகளுக்கு வரும் பேராபத்து ! ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் !
காடுகளுக்கு வரும் பேராபத்து ! ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் !
By Muckanamalaipatti 11:52 AM