ஞாயிறு, 12 மார்ச், 2017

டெங்கு காய்ச்சல் எப்படி ஏற்படுகிறது? அறிகுறிகள் என்ன?உயிரை காக்க நண்பர்களுக்கும் பகிருங்கள்

டெங்கு நோயின் அறிகுறிகள்
காய்ச்சல்
தலை இடி
வாந்தியெடுத்தல்
தேகம்(உடம்பு) வலிமையற்று போகும்
வயிற்று வலி
மேலே கூறப்பட்டவையாவும் 3 – 4 நாட்களில் மாறிவிடும்.
ஆனால் நோயாளி நோய் மாறிய ஒரு கிழமையில் அதிகமாக ஓடி ஆடி வேலை செய்தால்டெங்கு ஹெமொர்ர்தகி(dengue hemorrhagic) நோய்க்கு உள்ளாவார்.
டெங்கு ஹெமொர்ர்தகி (dengue hemorrhagic) நோய் அறிகுறிகள்
சிவப்பு புள்ளிகள் தோலில் காணப்படல்
கண்ணில் சிவப்பு நிறம் தோன்றல்
சிறுநீருடன் இரத்தம் வெளியேறுதல்
தொடராக வாந்தி வருதல்
எலும்பு கணுக்களில் நோய் உண்டு பண்ணும் காய்ச்சல்
டெங்கு ஹெமொர்ர்தகி(dengue hemorrhagic) நோய் சிறு பிள்ளைக்கு ஏற்பட்டால்காப்பற்றுவது மிக கடினம்.
மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் உங்களுக்கோ அல்லது உங்களை சுற்றிவுள்ளவர்களுக்கு தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை நாடவும்….