சனி, 11 மார்ச், 2017

வாக்காளர்களை நம்பி பாஜக தேர்தலில் போட்டியிடவில்லை, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை நம்பிதான் போட்டியிட்டது

உ.பி.-யில், "நாங்கள் 1 முஸ்லிம் வேட்பாளருக்கு கூட வாய்ப்பளிக்கவில்லை; எனவே முஸ்லிம்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டாம்" என பகிரங்க பிரச்சாரம் செய்த பாஸிசம், தான் திட்டமிட்டது போலவே "பிரிவினை அரசியலில்" வெற்றி பெறுகிறதெனில் தேசத்தின் ஆபத்து வெளிப்படையாக புரியக்கூடியதே....!!!