புது படம் ரீலீஸ் ஆனா சினிமா தியோட்டர் வாசலில் மணிக்கணக்காக காத்திருக்கும் கூட்டம் நாட்டு நலனுக்காக போராடும் போது கூடுவதில்லை என வேதனை தெரிவித்து, வலைதளத்தில் ஒரு மீம்ஸ் உலா வருகிறது.
இதை பார்த்தாவது தமிழர்கள் சிந்திப்பார்களா என தமிழ் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.