உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும் காவிரித் தண்ணீரைத் தமிழகத்துக்கு மறுக்கும் இந்திய, கர்நாடக அரசுகள்.!
தமிழகத்தின் நிலத்தடி நீரைச் சூறையாடும் பன்னாட்டு, இந்திய நிறுவனங்கள்!
இருக்கும் நிலத்தடி நீரையும் இனி பயன்படுத்தவே முடியாதபடி இரசாயனக் குழம்பாக்கிக் கொண்டிருக்கும் ஓ.என்.ஜி.சி, ரிலையன்ஸ் போன்ற எண்ணெய்-எரிவாயு நிறுவனங்கள்!
இதைப்பற்றிக் கவலைப்படாமல், எரிவாயுக் குழாய்ப் பதிக்க நிலம் கொடுக்கும் விவசாயிகள்!
எல்லாவற்றிலும் காசு பார்க்கும் அரசியல்வாதிகள்!
எதைப்பற்றியுமே கவலைப்படாத பொதுமக்கள்!
இதே நிலை தொடர்ந்தால். அடுத்த சில ஆண்டுகளில், படத்தில் காணும் காட்சியே நடப்பாக மாறும்!
சமூக அக்கறையுடன் இப்படத்தை எடுத்த நண்பர்களுக்கு நன்றி!
source: