கோவிலுக்குள் சென்ற குழந்தைகள் பெண்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய RSS…!
கேரளாவில் தொடரும் RSS பயங்கரவாதம்…!
கேரளாவில் உள்ள தலசேரி ஜகானந்தா கோவிலுக்கு குடும்பத்தோடு சென்றவர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தி வெறிச் செயலை அறங்கேற்றியுள்ளது RSS.
இதில் பெண்கள் உட்பட ஒரு குழந்தையும் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்துள்ளது.
கோவிலுக்குள் சிவப்பு சட்டை அணிந்து வரக்கூடாது என்று ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் இவர்களை தாக்கியுள்ளனர்.
இந்த பயங்கரவாதிகள் பச்சிளம் குழந்தையையும் விட்டுவைக்கவில்லை.
இவர்கள் தான் இந்துக்களை பாதுகாக்க வந்த தேச பக்தர்கள்…
RSS activists attacked temple visitors in red shirts. Six youngsters who visited the Thalassery Jagannatha Temple with their family members were beaten up. A year and a half old baby girl who was part of the group has also suffered injuries. They have been been admitted to the Thalassery Cooperative Hospital. The attack happened on Tuesday evening around 10:30 pm. A gang armed with weapons surrounded the youth and attacked them saying that cannot enter the temple wearing red shirts. Stones were pelted at women and children who were paying obeisance to the temple deity. Police had to resort to lathi charge to chase the goons off.
Sangh Parivar’s attack on women and children during the Thalassery Jagannatha Temple’s festival lays bare their true fascist face. Around 150 RSS activists attacked them as the police looked on.
Meanwhile, Bharatiya Janata Yuva Morcha district leader, Lasitha Palakkal mocked at the victims of the attack.
http://kaalaimalar.net/rss-attacked-hindu-pilgrims-including-an-infant/