மஸ்ஜிதுல் அக்ஸா என்பது எது?
தங்க மற்றும் நீல நிறத்தில் இருக்கும் கட்டிடத்தை மஸ்ஜிதுல் அக்ஸா என்று அழைப்பது சரியா?
சுலைமான் நபி (அலை) அவர்கள் ஜின்கள் மூலம் கட்டிய பள்ளிவாசல் எது?
இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 09.03.2022
பதிலளிப்பவர்:- கோவை ஆர். ரஹ்மத்துல்லாஹ் M.I.Sc
(தணிக்கைக்குழு உறுப்பினர், TNTJ)