ஞாயிறு, 31 டிசம்பர், 2023

தென்காசியில் இரண்டாவது நாளாக தொடரும் கழுகுகள் கணக்கெடுக்கும் பணி!

 தென்காசி மாவட்டத்தில் முதல்முறையாக மேற்கொள்ளப்பட்ட கழுகுகள் கணக்கெடுப்பு பணி இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதி புலி, சிறுத்தை, மான், காட்டுமாடு, கரடி உள்ளிட்ட பல்வேறு வகை வன உயிரினங்களின் வாழிடமாக உள்ளது. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் உள்ள வன உயிரிகளின் எண்ணிக்கை குறித்தும், அவற்றின் வாழிட மேலாண்மை...

தேர்தலே நடக்கவில்லை.. ஆனாலும் அமைச்சராக பதவியேற்ற வேட்பாளர் – ராஜஸ்தானில் சர்ச்சை

 ராஜஸ்தானின் கரண்பூர் தொகுதிக்கு பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சுரேந்திர பால் சிங் இணையமைச்சராக பதவியேற்ற நிகழ்வு ராஜஸ்தானில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.ராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்கு கடந்த மாதம் ஒரே கட்டமாக நடைபெற்ற பேரவைத் தோ்தலில், 115 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக. அங்கு ஆளும்கட்சியாக இருந்த காங்கிரஸுக்கு 69 இடங்களே கிடைத்தன.பெரும் எதிா்பாா்ப்புக்கு...

உல்ஃபா பிரிவு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்து;

 30 12 2023 மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அஸ்ஸாம் மற்றும் அதன் மக்களுக்கு "பொன்நாள்" என்று பாராட்டிய ஒரு நடவடிக்கையில், அசோமின் ஐக்கிய விடுதலை முன்னணியின் (ULFA) அமைதி பேச்சுக்கு ஆதரவான பிரிவு, வன்முறையைத் தவிர்க்கவும், அமைப்பைக் கலைக்கவும் மற்றும் ஜனநாயக செயல்பாட்டில் சேரவும் ஒப்புக்கொண்டு, வெள்ளிக்கிழமையன்று மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள அரசாங்கங்களுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.அமித் ஷா, அஸ்ஸாம்...

தமிழக அரசுக்கு ஆதரவு: ஆளுனர்

 ஆளுனர் மாளிக்கைமுதல்வர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பு சுமுகமாக இருந்தது என்று கூறியுள்ள ஆளுனர் மாளிக்கை, அரசியல் சாசன எல்லைக்கு உட்பட்டு தமிழக அரசுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.இது குறித்து ஆளுனர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்மாண்புமிகு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள், மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலினை, மாநில அரசின் விவகாரங்கள் குறித்து...

சனி, 30 டிசம்பர், 2023

கஷ்டப்பட்டு தேடி கண்டு பிடித்த வீடியோ!

கஷ்டப்பட்டு தேடி கண்டு பிடித்த வீடியோ! எல்லாருக்கும் *15 லட்சம்* கிடைக்கும்னு சொன்ன வீடியோ தானுங்க. எனக்கு பரிசு கிடைக்குமா?😃 . Credit : FB Page தமிழ் இயலன் இயக்குநர் /Yahiya Kh...

Ban EVM

Ban EVM Credit FB page Nandhini Anand...

செயற்கையாக கட்டமைக்கப்பட்டபிம்பம் நொறுங்குகிறது

செயற்கையாக கட்டமைக்கப்பட்டபிம்பம் நொறுங்குகிறது Credit FB Page Nandhini Anand...

நாடுமுழுவதும் ஒரே நாளில் 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

 30 12 2023 நாடுமுழுவதும் ஒரே நாளில் 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது.இந்தியாவில்...

இந்து வேறு… இந்துத்துவா வேறு.. நான் இந்துத்துவாவிற்கு எதிரானவன்..” – சித்தராமையா பேச்சு

 “இந்து வேறு… இந்துத்துவா வேறு.. நான் இந்துத்துவாவிற்கு எதிரானவன்..”  என கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.கர்நாடக மாநில முதலமைச்சரும் , கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்த ராமையா பெங்களூரில் நடந்த காங்கிரஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றினார்.சித்தராமையா தெரிவித்ததாவது..“இந்துத்துவா வேறு… இந்து வேறு. நான் ஒரு இந்து.  பாஜகவினர்...

2 பத்திரிகையாளர்கள் போன்களுக்கு குறிவைத்த பெகாசஸ்: அம்னெஸ்டி, போஸ்ட் ஆய்வில் தகவல்

 source https://tamil.indianexpress.com/india/amnesty-and-washington-post-investigation-reveal-pegasus-used-recently-to-target-phones-of-2-journalists-tamil-news-2056328Pegasus spyware: என்.எஸ்.ஓ என்ற இஸ்ரேலிய மென்பொருள் நிறுவனத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் இந்தியாவில் பல்வேறு அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், செயல்பாட்டாளார்களின் கைபேசிகள் வேவு பார்க்கப்படுவதாக வெளியான தகவல்கள் இந்தியாவில் பெரும் புயலை கிளப்பியது.உலக அளவில் 50,000...

10 மாவட்டங்கள் புயல், வெள்ளம் பாதித்த மாவட்டங்களாக அறிவிப்பு- அரசாணை வெளியீடு

 30 12 2023 Tamil naduசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு புயல் பாதித்த மாவட்டங்களாகவும், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் வெள்ளம் பாதித்த மாவட்டங்களாகவும் அறிவித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அரசாணை வெளியிட்டுள்ளது.மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த 3, 4 ஆம்...

வெள்ளி, 29 டிசம்பர், 2023

இழப்பு..!இழப்பு..!இழப்பு..!

Vodafone 50,000 கோடி இழப்பு..!2 - Airtel 23,000 கோடி இழப்பு..!3 - BSNL 14,000 கோடி இழப்பு..!4 - MTNL 755 கோடி இழப்பு..!5 - BPCL 750 கோடி இழப்பு..!6 - SAIL 286 கோடி இழப்பு..!7 - AIR INDIA 4600 கோடி இழப்பு..!8 - Spice Jet 463 கோடி இழப்பு..!9 - Indigo 1062 கோடி இழப்பு..!10 - BHEL 219 கோடி இழப்பு..!11 - India Post 15,000 கோடி இழப்பு..!12 - GMR Infra 561 கோடி இழப்பு..!13 - YES Bank 600 கோடி இழப்பு..!14 - Union Bank 1190 கோடி இழப்பு..!15 -...