வியாழன், 21 டிசம்பர், 2023

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் TNTJ

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்கப்பபெறாத அண்ணா நகர்,ராஜகோபால் நகர் பகுதி மக்களுக்கு 20.12.23 அன்று1000 உணவு பொட்டலங்கள்,தண்ணீர் புட்டிகள், குழந்தைகளுக்கு தேவையான பிஸ்கட்டுகள் நேரிடையாக சென்று TNTJ தூத்துக்குடி மாவட்ட தொண்டரணியினர் மூலம் வழங்கப்பட்டது. #TNTJ_SocialActivities #HeavyRain #Heavyrains #heavyrainfall #Tirunelveli #Nellai #HeavyRain #TNRain #மனிதம் #மீட்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ YouTube சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.

Related Posts: