இந்தியாவில் 18 வயது நிறைவடைந்தவர்கள் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம். இரு சக்கரம், 4 சக்கர வாகனம் ஓட்ட ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்து பெறலாம்.
/tamil-ie/media/media_files/uploads/2023/09/laptop.jpg)
அந்த வகையில், வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? என்று பார்ப்போம்.
/indian-express-tamil/media/media_files/DjnAqrOggIg10qAoL7P7.jpg)
1. மத்திய அரசின் அதிகாரப்பூர்வ பரிவஹன் சேவா என்ற இணையதளத்திற்குச் சென்று, 'License Related Services' பகுதிக்குச் சென்று, 'Drivers/Learners License' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
/tamil-ie/media/media_files/uploads/2017/09/Vehicle-registration.jpg)
2. அங்கு வழங்கப்பட்ட பட்டியலில் இருந்து உங்கள் மாநிலத்தைத் தேர்வுசெய்து, Apply for Driving License ஆப்ஷனைக் கிளிக் செய்து, Continue கொடுக்கவும். 3. அடுத்து உங்களைப் பற்றிய விவரங்கள், முகவரி மற்றும் பிற தேவையான தகவல்களை நிரப்பவும்.
/tamil-ie/media/media_files/uploads/2018/06/saudi-woman-driving.jpg)
4. இப்போது ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 5. அடுத்து அதில் உள்ள டிரைவிங் லைசென்ஸ் டெஸ்ட் ஸ்லாட் தேர்வு செய்யவும். தேதி, நேரத்தை தேர்வு செய்யவும்.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/Delhi-driving-test-759.jpg)
6. நீங்கள் கொடுத்த தேதியில் ஆர்.டி.ஓ அலுவலகம் சென்று லைசென்ஸ் டெஸ்ட் கொடுத்த பின்ஓட்டுநர் உரிமம் பெறலாம்.
source https://tamil.indianexpress.com/technology/how-to-apply-for-a-driving-licence-online-6856749