வியாழன், 18 செப்டம்பர், 2025

ஜனாஸாவை ஒற்றைப்படையாக குளிப்பாட்ட வேண்டும?

ஜனாஸாவை ஒற்றைப்படையாக குளிப்பாட்ட வேண்டும் என்று நபிகளார் கூறியிருப்பது தண்ணீர் பாத்திரத்தை ஒற்றை படையாக வைப்பதை குறிக்கிறதா ? அல்லது தண்ணீர் ஊற்றுவதை குறிக்கிறதா? வாராந்திர வாட்ஸ் அப் கேள்வி பதில் நிகழ்ச்சி - 10.09.2025 பதிலளிப்பவர் : - எஸ். ஹஃபீஸ் M.I.Sc பேச்சாளர்,TNTJ உங்கள் கேள்விகளை அனுப்பவேண்டிய வாட்ஸ்அப் எண் 63851 37802