- Jul 27, 2026 12:51 IST
பாளையங்கோட்டை சிறையில் தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் உடன் உதயநிதி சந்திப்பு
பாளையங்கோட்டை சிறையில் தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சந்தித்துப் பேசினார். முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை பாளையங்கோட்டை சிறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சந்தித்து பேசினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-news-today-live-public-examinations-bill-2026-jitendra-singh-parliament-tamil-nadu-temperature-rise-commonwealth-games-2026-india-12200426





