செவ்வாய், 15 டிசம்பர், 2015

நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ‪#‎மாவட்ட‬ ஆட்சியரிடம் மனு

‪#‎வெள்ள‬ நிவாரண பணியில் ஈடுபட்டு ‪#‎உயிர்‬ தியாகம் செய்த திருவள்ளூர் மாவட்டம் தாங்கல் பகுதியை சார்ந்த சகோ. இம்ரானின் குடும்பத்துக்கு ரூ.20 இலட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ‪#‎மாவட்ட‬ ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ஆன்லைன் பீ ஜே கேள்வி பதில்'s photo.