வியாழன், 14 ஜனவரி, 2016

மின் வாரியத்திற்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணத்தை வெள்ளம் பாதித்த சிறு, குறு தொழிலகங்கள் செலுத்த வேண்டியதில்லை

உயர் மின்னழுத்த மீட்டர் ஒன்றுக்கு 26,000 ரூபாய், குறைந்த மின்னழுத்த மீட்டர் ஒன்றுக்கு 3,500 ரூபாய் என மின் வாரியத்திற்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணத்தை வெள்ளம் பாதித்த சிறு, குறு தொழிலகங்கள் செலுத்த வேண்டியதில்லை: தமிழக அரசு அறிவிப்பு

PuthiyaThalaimurai TV's photo.

Related Posts: