எனது இணைப்பில் இருக்கும் .இல்லாத நண்பர்கள்அனைவருக்கும் இந்த பதிவு
என்னிடம் உள்ள சுமார் 350 விதமான விதைகளை உங்களுக்கு ஒவ்வொரு ரகத்திலும் 3 விதை கொடுக்கிறேன். எனக்கு 30 விதை திருப்பி தர வேண்டும்.சம்மதம் உள்ளவர்கள் மட்டும் தங்கள் சுயவிலாசமிட்ட 10 ரூபாய் ஸடாம்பு ஒட்டிய கவர் அனுப்பவும்