வியாழன், 21 ஜூலை, 2016

#‎விபச்சார_மீடியாவிற்கு_செருப்படி_கேள்வி‬

நடிகைகளின் உள்ளாடை குறித்து விவாதிக்கும் மீடியாக்களே ,
‪#‎கபாலி‬ ‪#‎படம்‬ ரிலீஸ் குறித்து விவாதிக்கும் மீடியாக்களே ,
நடிகையின் நாயை வைத்து விவாதிக்கும் விபச்சார மீடியாக்களே ,
‪#‎காஷ்மீரில்‬ பாதி விதைவையாய் வாழும் எங்கள் சகோதரிகளை குறித்து விவாதித்தாயா..?
பிள்ளைகளை காணவில்லை என்று ஆயிரக்கணக்கான பெற்றோர்களை உறுப்பினா்களாக கொண்ட பெற்றோர்கள் சங்கத்தை குறித்து விவாதித்தாயா..?
-அல்தாபி (TNTJ) கண்டன உரையில் இன்று