திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் புதிய பேருந்து நிலையம் அருகே கண்ணன் (எ) ஹாலித் என்பவர் 15 பேர் கொண்ட மர்ம நபர்களால் வெட்டி படுகொலை. கொலை செய்துவிட்டு தப்பி சென்ற மர்ம நபர்கள் குறித்தும் கொலைக்கான காரணம் குறித்தும் காவல்துறையினர் விசாரணை.
#தமிழகத்தை_ஆளப்போவது_அதிமுகவா?
முதல்வர் பன்னீர்செல்வத்தை, பாரதிய ஜனதா கட்சி பின்புலமாக இருந்து இயக்குவதாக ஒரு வலுவானக் குற்றச்சாட்டு உண்டு.
ஆனாலும், சசிகலா ஒழிந்தால் சரி என்ற எண…Read More