இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஸ்லிமுக்கு பருவமடையாத மூன்று (குழந்தைகள்) மரணித்துவிட்டால் அவர், அக்குழந்தைகளின் மீது காட்டிய இரக்கத்தின் காரணத்தால் அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வான்.'
அனஸ்(ரலி) அறிவித்தார்.
(ஸஹீஹுல் புகாரி: 1248. , அத்தியாயம்: 23. ஜனாஸாவின் சட்டங்கள்)