ஞாயிறு, 2 அக்டோபர், 2016

ஊழலிலும் நிர்வாகச் செலவுகளிலுமே கரைந்துப்போகிறது.

உள்ளாட்சிக்காக அரசு ஒதுக்கும் நிதியின் ஒரு ரூபாயில் 0.14 பைசா மட்டுமே உங்களை வந்தடைகிறது. மீதமுள்ள 86 பைசா ஊழலிலும் நிர்வாகச் செலவுகளிலுமே கரைந்துப்போகிறது.
இந்திரா காந்தி மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மத்திய திட்டக்குழு ஆகிய அமைப்புகள் நடத்திய இருவேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்ட உண்மை இது..

Related Posts: