திங்கள், 10 அக்டோபர், 2016

தனிமனிதருக்கு வழங்கப்படாத நவீன ரக SLR எனும் துப்பாக்கி மற்றும் இன்ன பிற ஆயுதங்களை வைத்து புகைப்படமெடுத்து தனது முகநூல் கணக்கில் வெளியிட்டு மக்களை அச்சுறுத்தும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்திற்கு மேற்கண்ட ஆயுதங்கள் எவ்வாறு கிடைத்தது என விசாரிப்பதோடுமட்டுமல்லாமல்

ஆயுத பூஜை என்ற பெயரில் தனிமனிதருக்கு வழங்கப்படாத நவீன ரக SLR எனும் துப்பாக்கி மற்றும் இன்ன பிற ஆயுதங்களை வைத்து புகைப்படமெடுத்து தனது முகநூல் கணக்கில் வெளியிட்டு மக்களை அச்சுறுத்தும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்திற்கு மேற்கண்ட ஆயுதங்கள் எவ்வாறு கிடைத்தது என விசாரிப்பதோடுமட்டுமல்லாமல்
அதிநவீன ஆயுதத்தை உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக வைத்துள்ள அவரை கைது செய்ய வலியுறுத்தி சென்னை காவல் துறை ஆணையாளரிடம் இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பில் புகார் அளித்துவிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது

Related Posts: