சனி, 26 நவம்பர், 2016

(பாண்டி PIMS மருத்துவமனை உடல் உறுப்பு திருட முயற்ச்சி ) எச்சரிக்கை மக்களே....

(பாண்டி PIMS மருத்துவமனை உடல் உறுப்பு திருட முயற்ச்சி ) எச்சரிக்கை மக்களே....
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கூனிமேடு இசிஆர் சாலையில் வேன்-கார் விபத்தில் மரக்காணத்ததை சேர்ந்த அருமை அக்கா மீனாட்சி அவர்கள் பாண்டிச்சேரி PIMS மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதித்தனர் பின்பு அவர் இறந்து விட்டாதக PIMS மருத்துவமனை அறிவித்தனர்.மருத்துவர்கள் உறவினர்கள் அனுமதி இன்றி உடல் உறுப்புகள் திருடி பணத்துகாக விற்க முயற்சி செய்கின்றன.மக்களே எச்சரிக்கையுடன் இருங்கள்..