சனி, 26 நவம்பர், 2016

கருங்கல் கோட்டைகள் ஒரு நாள் உடைக்கப்பட்டே தீரும் என்பது வரலாறு..

கோவை: நவம்பர், 2016
ஈஷா முன்பாக யானை கூட்டம் ஆக்ரோசமாக கடந்து செல்லும் காட்சி.
யானைப் பாதைகளை மறிக்கவில்லை என கூறும் ஈஷா இதற்கு என்ன பதில் சொல்ல போகிறது?
எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக வாழ வேண்டிய இடத்தில் இப்படி, பதறி அடித்து ஓடும் படி பேருயிர் யானைகளை தவிக்க விட்டு யாருக்கு அமைதியை போதீக்கப் போகிக்கிறது ஈசா யோக மையம்.
கனிமவள கொள்ளையர்களோடு புதிதாய் கல்வியும் ஆண்மீகமும் கைகோர்த்திருக்கிறது.
பல கருங்கல் கோட்டைகள் ஒரு நாள் உடைக்கப்பட்டே தீரும் என்பது வரலாறு...