செவ்வாய், 17 ஜனவரி, 2017

போலீஸிடம் அனுமதி வாங்கி போராடவில்லை...

குஜ்ஜார் இனம் போராடியது. அரசு பணிந்தது...
ஜாட் இனம் போராடியது. அரசு பணிந்தது...
பட்டேல் இனம் போராடியது. அரசு பணிந்தது...
தமிழினம் போராடியது... அரசு அடக்கியது...
மேற்சொன்னதில் முதல் மூன்று இனமும் போலீஸிடம் அனுமதி வாங்கி போராடவில்லை...
சும்மா விளையாட்டுக்கு, சுற்றுச்சூழல் பாதிப்படைவதால் விநாயகர் சிலை கரைக்க தடை என்று மும்பையில் சொல்லிப்பாருங்களேன்.....