ஞாயிறு, 29 ஜனவரி, 2017

ETA நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையின் பின்னணி இதுதானா !!

அடப்பாவிகளா !
ETA நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையின் பின்னணி இதுதானா !!
அஹ்மத் புகாரி ( ETA கம்பெனி முதலாளியின் மகன்) இவர் 8,000 கோடி ரூபாய் செலவில் தூத்துக்குடி அருகில் மின உற்பத்தி நிலையம் (clean coal) தொடங்கி நடத்துகிறார். மேலும் 12,000 கோடி செலவில் அடுத்த plant தொடங்கி இருக்கிறார்.. மேலும் தமிழக மற்றும் மத்திய அரசுடன் சேர்ந்து மதுரை to தூத்துக்குடி சாலையில் தொழில் மேம்பாட்டுக்கு ₹64,000 கோடி முதலீடு செய்கிறார்.
இவர் உற்பத்தி செய்யும் மின்சாரத்திற்கு அரசாங்கம் யூனிட்டிற்கு 7 ரூபாய் தருகிறது.. ஆனால் அதானி குழுமத்திற்கு 12 ரூபாய் கொடுக்கிறது..
மேலும் இவர்கள் தயாரிக்க போகும் மின்சாரத்தை வாங்க மறுக்கிறது.. இப்படி பல விதத்தில் அழுத்தம் கொடுத்தபிறகு அதானி குழுமம் புகாரியின் திலையத்தை விலை பேசியது.. விற்க மறுத்தார் அஹ்மத் புகாரி..
அதன் எதிரொலிதான் வருமானவரி சோதனை, ரெய்ட் .. கணக்கில் இல்லாத 420 கோடி பிடிபட்டது என்றெல்லாம்...
பெட்ரோல் விலை சர்வதேச சந்தையில் 140 டாலர் இருந்த போது மன்மோகன்சிங் அரசில் லிட்டருக்கு 70 ரூபாய்க்கு விற்கப்பட்டது.. இப்போது 40 டாலர் ஆனாலும் அதே 70 ரூபாய்தான்.. அம்பானியின் ரிலையன்ஸ் தான் பெட்ரோல் விற்பனையாளர்..
அம்பானிக்கும் அதானிக்கும் இந்தியாவை மோடி விலைக்கு விற்று விட்டாரோ??
அஹ்மத் புகாரிக்கு எல்லாம் வல்ல இறைவன் உதவி புரிவானாக..
நன்றி அப்துல்லாஹ்
source; TNM MEDIA