அமெரிக்கா ஏர்போர்ட்டில்
முற்றுகை போராட்டத்தின் போது
அமெரிக்க விமான தளங்களை
இறை இல்லங்களாக மாற்றிய முஸ்லிம்கள்
=====================================
டிரம்மின் விசா தடை அறிவிப்பை எதிர்த்து அமெரிக்காவின் அனைத்து விமான நிலையங்களும் அமரிக்க மக்களால் முற்றுகையிட பட்டு டிரம்முக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க பட்டது
அமெரிக்க விமான நிலைய முற்றுகையின் போது அமெரிக்க விமான தளங்கயை முஸ்லிம்கள் மஸ்ஜித்களாகவே மாற்றினர்
முற்றுகை நேரத்தில் தொழுகைகளை விமான நிலையத்திற்கு உள்ளேயே கூட்டாக முஸ்லிம்கள் நிறைவேற்றினர்
அந்த அழகிய காட்சியை தான் படம் விளக்குகிறது