செவ்வாய், 31 ஜனவரி, 2017

அதிகமுறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதிஅமைச்சர் யார் தெரியுமா?

மொரார்ஜி தேசாய் அதிகம் முறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் ஆவார். இவர் 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். அதாவது 1958ம் ஆண்டு முதல் 1963 வரை நடந்த ஆட்சியில் 7 முறையும்,பின்னர் 1967 முதல் 1969 வரையிலான கால கட்டங்களில் 3 முறையும் பட்ஜெட் தாக்கல் செய்து மொத்தம் 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts: