தேசம் முழுவதும் அதிகாலை முதலே ஆரம்பித்துவிட்டது கருப்பு தின அனுசரிப்பு. .
மத்திய பாஸிச பாரதீய ஜனதா கட்சி அரசிற்கு எதிரான கருப்பு தின பிரச்சாரம் மற்றும் central goverment அலுவலகங்களின் முற்றுகை இன்று தேசம் முழுவதும் பரவலாக Social Democratic Party Of India சார்பில் நடைபெற உள்ளது.


