செவ்வாய், 3 ஜனவரி, 2017

பதவி விலக

புதிய நோட்டு அறிமுகத்தால் விவசாயிகளின் விவசாயம் கேள்வி குறியானது ???
இன்றைய சூழலில் விலைவாசி குறைந்து காணப்பட்டாலும் அதை வாங்கவும் பாமர மக்கள் தடுமாற்றம் பண சிக்கல்.
சிறிய முதலீட்டாளர்கள் முதல் தரைகடை வியாபாரிகள் வரை வியாபார தோய்வு.
பண தட்டுப்பாட்டால் விவசாயம் சீரழித்து,விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவலநிலை.
இதற்கு காரணமான பாரத பிரதமர் மோடியை பதவி விலக கோரி #திருச்சி மாவட்ட #SDPI கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் கோரிக்கை.
Image may contain: one or more people