செவ்வாய், 17 ஜனவரி, 2017

பொறுப்பும் பொதுநலமும் என்ற அடைமொழிக்கு ஏற்ப ஜல்லிக்கட்டு விசயத்திலும் தனிமுத்திரை பதித்த NEWS 7...!



Image may contain: 1 person, text

பொறுப்பும் பொதுநலமும் என்ற அடைமொழிக்கு ஏற்ப ஜல்லிக்கட்டு விசயத்திலும் தனிமுத்திரை பதித்த NEWS 7...!
அலங்காநல்லூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் தொடர் நேரலையாக வழங்கி கொண்டிருக்கிறது News 7.
அரச காவி ஹிந்துத்துவா பயங்கரவாதத்திற்கு பயந்து சில ஊடகங்களும், ஆளும் பாசிசத்திற்கு ஊதுகுழலாக செய்திகளை இருட்டடிப்பு செய்யும் விபச்சாரம் ஊடக தந்தி போன்ற ஊடகங்களுக்கும் மத்தியில்,
காவி ஹிந்துத்துவா தீவிரவாத மோடி BJP பாசி வெறிக்கும், அரச பயங்கரவாதத்திற்கும் அஞ்சாமல் "பொறுப்பும் பொதுநலமும்" என்ற அடைமொழிக்கு இணங்க மக்களின் துன்பங்களையும், அவர்களின் தார்மீக உரிமையான போராட்டங்களையும் இருட்டடிப்பு செய்யாமல் தொடர் நேரலையாக வழங்கிய NEWS 7 தொலைக்காட்சிக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல...
தலைமை சரியாக இருப்பின் நிர்வாகமும் சரியாக செயல்படும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை...
சகோதரர் செந்தில் அவர்களுக்கும் அவரது Team Member அனைவருக்கும் மறைக்கப்படும் உண்மைகல்ள் வாழ்த்துக்களும், நன்றியையும் சார்பாகவும், அனைத்து தமிழ் சொந்தங்களின் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறோம்.