தவறுதலாக குண்டுபாய்ந்ததாக கூறி அமீர் நசீர்வானி என்ற 15 வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும் சஜத் அகமத் பாத் என்ற வாலிபர் இடுப்பில் குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீரர் சந்தேக மரணம்: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள டிராபா பகுதியில் உடலில் குண்டுகள் பாய்ந்த நிலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ராணுவ வீரர் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் ராஷ்டிரிய ரைபிள் பிரிவில் பணியாற்றி வந்த பால்ராஜ் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
http://kaalaimalar.net/pulwama-jk-encounter-gunshots-heard/