வெள்ளி, 10 மார்ச், 2017

புதுச்சேரி.இந்திராகாந்தி அரசு பொதுமருத்துவமனையில் டயாலிசஸ் எனப்படும் இரத்தம் மாற்றும்போது மின்சாரம் தடைபட்டதால் மூன்று நோயாளிகள் உயிரிழப்பு.