எல்லோருக்கும் டி.என்.ஏ டெஸ்ட் தெரியும். ஆனால், அது எப்படி செய்யப்படுகிறது என்பது தெரியுமா?
உயிரின் அடிப்படை மூலக்கூறே டி.என்.ஏ தான். மற்ற எந்த மூலகூறுகளுகள் போல் இல்லாமல், டி.என்.ஏ தன்னைத் தானே நகல் செய்துகொள்கிறது. இதுதான் உயிரின் அடிப்படை. இந்த மூலக்கூறை ஆராய்ந்தால், அதில் ஒரு பேட்டர்ன் கிடைக்கும். அதை வைத்து இரண்டு பேருக்கிடையில் ரத்த தொடர்பு இருக்கிறதா, அவர்தான் நிஜமான உயிரியல் பெற்றோரா என்பதை கண்டறிய முடியும்.