திங்கள், 13 மார்ச், 2017

பாஜக ஆர்.எஸ்.எஸ் தேர்தல் கமிஷன் ? பாஜக வெற்றியின் ரகசியம் திடுக்கிடும் அம்பலங்கள் !

பாஜக ஆர்.எஸ்.எஸ் தேர்தல் கமிஷன் ?
#பாஜக_வெற்றியின்_ரகசியம் திடுக்கிடும் அம்பலங்கள்
பாஜக சூடு_பிடிக்கும்_கள்ள_ஓட்டு_இயந்திரம்_விவகாரம்
#BJP ஆச்சியில் #ATM மெஷினில் கள்ள ரூபாய் நோட்டுகளைத்தான் கேள்வி பட்டிருப்பிங்க அதென்ன கள்ள ஓட்டு இயந்திரம் என அலசிய போது சிக்கியது திடுக்கிடும் அதிர்வூட்டும் தகவல்.
நடந்து முடிந்த தேர்தலில் இந்திய மக்களின் ஒட்டு மொத்த கடும் எதிர்ப்புக்கு உல்லாகியுள்ள BJP அமோக வெற்றி பெற்றுள்ளது தற்போது நடந்து முடிந்த தேர்தலில் BJPயின் பித்தலாட்டம் நடந்ததாகவும் சர்வதேச அளவில் சந்தேகம் எழுந்துள்ளது.
இதனை நிருபிக்கும் வகையில் பல தகவல் வெளியாகிய வன்னம் உள்ளது.
அதன் தொடராக BJPயின் முக்கிய தலைவரில் ஒருவரான #சுப்புரமனி_சாமி BJP கள்ள இயந்திர மெஷின் வைத்து வெற்றி பெற்றுள்ளோம் என்றி கூறியுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது ஓட்டு இயந்திரத்தில் எந்த பொத்தானை அழுத்திய போதும் அது ஒவ்வொரு அழுத்துதலுக்கும் BJP க்கு மட்டும் ஓட்டு விழும் படியாக preset முன்கூடியே புரோகிராம் செய்யப்பட்டுள்ளதாக அதிர்வூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
அப்படியானால் ஒட்டு மொத்த மெசினிலும் BJP மட்டுமே வந்திருக்க வேண்டுமே மற்ற கச்சிகள் எப்படி ஓட்டு பெற்றிருக்க முடியும் என்கிற கேள்விக்கு சிறந்த வல்லுனர்களில் ஒருவரான ஓட்டு இயந்திர நிபுணர் அளித்துள்ள பேட்டி மேலும் BJP கள்ள ஓட்டு இயந்திரம் மூலதான் வெற்றி பெற்றிருக்க முடியும் என்பதை தெள்ளத் தெளிவாகியுள்ளது.
அவர் மேலும் கூருகையில் உதாரணமாக ஒரு MLA தொகுதியில் 1000 ஓட்டுக்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த தொகுதி ஓட்டு இயந்திரத்தில் 505 ஓட்டுவரை எந்த பொத்தானை அழுத்தினாலும் BJP க்கு மட்டுமே ஓட்டுக்கள் விழ வேண்டும் அதன் பின் எந்த பொத்தானை அழுத்தினாலும் அவர்கள் அழித்திய ஓட்டு விழ வேண்டும் என்பதே அதன் pre program method முன்கூட்டியே புரோகிராம் செய்யப்பட்ட விதம் என்னும் அதிர்வூட்டும் தகவல்.
இதன் மூலம் BJP இந்திய மக்களை கடுமையாக வஞ்சித்துள்ளதாக நாடே பெரும் கொந்தளிப்பில் தள்ளப்படுள்ளது.
இதில் எவ்வித சந்தேகமும் இந்திய மக்களுக்கு எற்படாமல் இருக்க சில மீடியாகளுக்கு பல ஆயிரம் கோடிக்கள் லஞ்சம் கொடுக்கப்பட்டு ஓட்டு எண்ணிக்கையின் இரண்டு நாளுக்கு முன்னரே BJP பெரும் மெஜாரட்டியில் உள்ளதாக கருத்துகனிப்பில் தேறிய வந்துள்ளதாக ஒரு பெரும் பொய்ய திரும்ப திரும்ப சொல்ல வைத்து மக்களை திசை திருப்ப முயற்சி செய்துள்ளதும் தற்போது வந்துல்ல ஆய்வில் கண்டறியப்பட்டுல்லது.
எனவே இதற்கு பகரமாக நடந்து முடிந்த தேர்தலில் அனைத்து செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்து அங்கே மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
மேலும் இந்திய மக்களில் தார்மீக உரிமையான ஓட்டெடுப்பில் திட்டமிட்டு இந்திய மக்களை ஏமாற்றிய மோடி பிரதமர் பதவியை உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே இந்திய மக்களின் எதிர்பார்ப்பு.


source kaalaimalar
http://kaalaimalar.net/bjp-fake-election/