1) ஆற்று மண் கொள்ளை - தமிழகத்திலிருந்துandai மாநிலங்களான கேரள , ஆந்திர , கர்நாடக போன்ற மாநிலங்களுக்கு ஆற்று மண் கடத்தப்படுகிறது,
2) அணு மின் நிலையம் - கூனாகுலம் அணு மின் நிலையத்தில் 3 ராவது நிலையம் அரமிக்கப்பட்டுள்ளது , அணு கழிவுகளால் , அணு கதிர் விச்சு பாதிப்பு ஏராளம் என்ற போதிலும் , தமிழகத்தி சாயல் படுகிறது .
3) மெதேன், ஐரோ கார்பன் , காவேரி அற்று பாகை , விவசாய **பூமி என்று பாராமல் , விவசாயம் அழியும் அபாயம் உள்ளது, இதனால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.
4) தமிழகத்தில் உள்ள விவசாய நிலைகள் அளிக்கப்பட்டுள்ளது - கார்பொரேட் கு தரைவர்க்கப்பட்டுள்ளது.
5) தமிழக வனப்பகுதி - சுருக்கி , ஆக்கிரமிப்புக அதிகமாக உள்ளது, இதனால் வனவிலங்குகள் , ஊருக்குள் வரும் அபாயம் உள்ளது.
5) நேற்று ( 3/2/2017) கோவை வனப்பகுதியில் நடந்த தீ விபத்திற்கு அரசிய - கார்பொரேட் சாதி இருப்பதாகவே தெரிகிறது.
6) சென்னை எண்ணூர் துறைமுகத்தில் கொட்டப்பட்ட - பெட்ரோலிய கழிவும், கடல் வளம் அளிக்க , அயல் நாடு இறக்குமதியை உயர்த்த மத்திய அரசு சாதி உள்ளது என்பது வெட்ட வெளிச்சமானது.
7) தமிழகத்தின் உள்ள நாடு மாடுகளை அளிக்கும் நோக்கில் - ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது - இதனால் தரமான பால் உற்பத்தி குறைத்து , தரமற்ற பால் மக்கள் பயன் படுத்தினால் ஏராளமான வியாதி உண்டாகும், அதனால் மருந்து உற்பத்தியும் , மருந்து சந்தையும் கொடிகட்டி பறக்கும்.
8)நியூட்ரினோ ஆய்வு தமிழகத்தில்