புதன், 15 மார்ச், 2017

இஸ்லாம் சரியான மார்க்கம் எனவும் திருக்குரான் இறைவனின் வார்த்தைகள் என்று சொல்வதற்கு என்ன நேரடி ஆதாரம் இருக்கிறது ..

மனிதனை பண்படுத்த சில மூட நம்பிக்கைகளுடன் நமது முன்னோர்களால் உருவாக்கப்பட்டது தான் ஓவ்வொரு மதமும் அதன் வேத நூல்களும்
இப்படி தான் இஸ்லாமும் - திருக்குரானும் உருவாக்க பட்டு இருக்கும் .. நீங்கள் இஸ்லாம் சரியான மார்க்கம் எனவும் திருக்குரான் இறைவனின் வார்த்தைகள் என்று சொல்வதற்கு என்ன நேரடி ஆதாரம் இருக்கிறது ..