செவ்வாய், 14 மார்ச், 2017

அந்தமானில் திடீர் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை?


இந்திய நாட்டின் தீவுப் பிரதேசமான அந்தமான் நிக்கோபாரில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.9 புள்ளிகளாக பதிவாகியிருந்து.
மேலும், கடல் சீற்றமாக காணப்பட்டதாகவும், கட்டிடங்களின் அதிர்வும் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும், சுனாமி எச்சரிக்கை ஏதேனும் விடப்பட்டுள்ளதா போன்ற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.